இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Meity) கீழ் செயல்பட்டுவரும் தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் அலைபேசி ஆளுமைக்காக உமாங் (UMANG) செயலி தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய
அரசுத்துறைகள் முதல் உள்ளாட்சித் துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுமை மூலம் வழங்கபட்டு வரும் சேவைகளை ஒரே தரவுதளத்தின்
கீழ் இச்செயலி சேவைகளை வழங்கும்.
முதல் கட்டமாக மின்-மாவட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும்
சேவைகளில் வருவாய்த்துறையைச் சார்ந்த மூன்று சேவைகள் உமாங் (UMANG) செயலியில் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் சேவைகளை ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி விண்ணப்பம் செய்து
பொதுமக்கள் சான்றிதழ்களைப் பெற முடியும்.
UMANG is developed by Ministry of Electronics and
Information Technology and National e-Governance to drive Mobile Governance in India. It provides a single platform
for all India Citizens to access pan India e-Gov services ranging from Central
to Local Government and other citizen centric services. It provides major
services offered by Central and State Government Departments. It provides a unified approach
where citizen can install one application to avail multiple Government
services.
In the 1st phase 3 high volume services (3 Revenue Department Services) of e-District project is taken to be integrated with the UMANG application, which will be beneficial for the citizen in which they can apply for these certificates at their door steps using their smart phones.
Comments
Post a Comment