அம்மா இ-சேவை கைபேசி செயலி Assured Multi Model Access to e-Services (AMMA)




        க்களை மையமாக கொண்ட 25 -சேவைகளை அம்மா -சேவை கைபேசி செயலி (Mobile App) மூலம் உருவாக்க அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.  மின் மாவட்ட திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை கைபேசி செயலி மூலம் வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.   இந்தக் கைபேசி செயலி மூலம், குடிமக்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் சேவைகளைப் பெற முடியும்.


      -சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 11 பயன்பாட்டு சேவைகள் முதற்கட்டமாக அம்மா கைபேசி செயலி மூலம் ஒருங்கிணைத்து வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் அரசின் சேவைகளை ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி விண்ணப்பம் செய்து பொதுமக்கள் சான்றிதழ்களை பெற முடியும். இச்செயலி வாயிலாக சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் கட்டணம் செலுத்தும் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Government have accorded administrative approval for taking up Assured Multi Model Access (AMMA) Mobile Application development for 25 e-Sevai citizen centric services. The major objective is to “enable the delivery of citizen centric services of Tamil Nadu e-District suite through mobile application”. Citizens will be able to avail services “anytime” “anywhere” through the mobile application.


In the 1st phase,  the 11 utility bill payment services of Government of Tamil Nadu provided under the e-District/e-Sevai project is to be integrated in the AMMA mobile application, which will be  beneficial for the citizen in which they can pay the utility payments using smart phones. Through this App, the CMWSSB utility bill payment service will be launched shortly.

Comments