“உள்ளங்கையில் சான்றிதழ்” திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 23.05.2017 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. “இணைய முகவரி சுருக்கம் (tiny
url)” பயன்பாடு CDAC
உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட சான்றிதழின் விவரம் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக (SMS) இணைய முகவரி சுருக்கமாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் இணையத்தின் உதவியுடன் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமல் அவர்களது உள்ளங்கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் மூலமாக சான்றிதழ்களைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
“TINY URL” scheme was inaugurated by the Hon’ble Chief Minister of Tamil Nadu on
23.05.2017. This feature developed with the help of M/s CDAC. Once the
certificate approved by the concerned officials, the tiny url will be sent to
the concerned applicant’s registered mobile. By using internet facility, the
applicant will download the applied certificate, without going to the e-Sevai
centre.
Comments
Post a Comment