மேம்படுத்தப்பட்ட மின் ஆளுமை தீர்வுகளை அங்கீகரித்து
ஊக்குவிக்கும் வகையிலும், சமூக தேவைகளுக்கேற்ப புதிய முயற்சிகள், தொழில்நுட்பப் பங்களிப்பினை கருத்திற்கொண்டு செயல்திட்டங்களை
உருவாக்கும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களைக் கண்டறியவும், தமிழ்நாடு அரசானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-16 ஆண்டிற்கான பின்வரும் 3 பிரிவுகளிலும் பங்கேற்க
பரிந்துரைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
v பல்வேறு
துறைகளில் சிறந்த மின் ஆளுமை மென்பொருள் பயன்பாடு .
v கைபேசி சேவைகள் / பொதுமக்கள்
சேவைகளை வழங்கும் சிறந்த மின் ஆளுமை மென்பொருள் பயன்பாடு .
v நூதன மின்
ஆளுமை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மின் ஆளுமை விருது .
தேர்வுக்குழுவானது சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெற்ற பரிந்துரைகளை மறுசீராய்வு செய்துள்ளது. விருதுகளின் இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
தேர்வுக்குழுவானது சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெற்ற பரிந்துரைகளை மறுசீராய்வு செய்துள்ளது. விருதுகளின் இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
In
order to recognize and promote the outstanding e-Governance (ICT) Solutions and
applications among Tamil Nadu ICT Talents and enterprises in their constant
pursuit for creative and better solutions to meet social needs, the Government of Tamil Nadu has announced
the e-Governance
Award for Micro Small and Medium Enterprises (MSME).
For the year 2015-16, nominations have been invited to participate in all the 3 categories viz.,
For the year 2015-16, nominations have been invited to participate in all the 3 categories viz.,
1. Best e-Governance application in different sectors
2. Best e-Governance application for Mobile/Citizen Centric Services
3. e-Governance award for best Technological Innovation.
Selection Committee has reviewed the
nominations and have sent the nominations for recommendation from concerned Departments before proceeding ahead. The recommended
nominations are under consideration of Government.
Comments
Post a Comment