தகவல் தொழில் நுட்பப் பாதுகாப்பு தணிக்கை (IT Security Audit)




உலகளவில் இணையவழி தாக்குதல் மற்றும் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து அரசு இணையதளங்ள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருட்களைப் பாதுகாத்திட, தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு ணிக்கை ரூ.1.76 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுதமிழ் நாடு மின் ஆளுமை முகமையானது, CERT-IN நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தேர்வு செய்து தகவல் தொழில்நுட்பத் தணிக்கையினை மேற்கொண்டு வருகிறது.

              இந்நாள் வரை பல துறைகளிலிருந்து 212  இணையதள முகவரிகள் பாதுகாப்பு தணிக்கைக்கான கோரிக்கைகள்  பெறப்பட்டுள்ளதுஇதுவரை 120 இணையதள முகவரிகளின் பாதுகாப்பு தணிக்கை நிறைவு  செய்யப்பட்டுள்ளதுமீதமுள்ள இணைய தளங்களின் பாதுகாப்பு தணிக்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Cyber attacks have increased throughout the world. In pursuant to protect the Government websites and IT applications from cyber attacks, a sum of Rs. 1.76 crore have been sanctioned for carrying out the IT Security Auditing of websites and IT applications for first time.
 The IT security Audit of the Government websites / Applications are being carried out by the CERT-IN approved empanelled vendors of TNeGA.
Till date Security Audit request for 212 websites/URLs from various departments have been received, out of which 120 websites/URLs have been completed. The Security Audit is in progress for the remaining.

Comments