மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் 2013-14 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையில், அரசு ஊழியர்களின் தகவல் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கு உதவியாக “திறன் மேம்பாட்டு சிறப்பு மையம்" நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்திற்கு ரூ. 94.15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் P.T.Lee செங்கல்வராயன் மாளிகையின் ஏழாவது தளத்தில் “திறன் மேம்பாட்டு சிறப்பு மையம்" உருவாக்கப்பட்டு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
During the Budget Session for the year
2013–2014, the Hon’ble Minister for Information Technology made an announcement
for establishing “Centre of Excellence for Capacity Building” in order to help
the Government employees to develop their Information and Communication
Technology (ICT) skills. An amount of Rs.94.15 lakh has been sanctioned for
this scheme. Infrastructure has been created at the 7th floor,
P.T.Lee Chengalvarayan Maaligai, Anna Salai, Chennai for imparting training.
Comments
Post a Comment