திறன் மேம்பாடு (Capacity Building)



திறன் மேம்பாடு  என்பது அரசு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும்   விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட குறிக்கோள்  திட்டங்களில் ஒன்றாகும்.

அரசியல் மற்றும் கொள்கை அளவிலான முடிவுகளை  எடுப்பவர்களுக்கு துணை புரிவது திறன் மேம்பாட்டு திட்டத்தின் குறிக்கோளாகும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மையப்படுத்திய சூழலை உருவாக்குவதன் மூலம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதை மின்ளுமை செயல்திட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளது. அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசு அலுவலர்களின் திறன் வளர்ச்சி மற்றும் நிர்வாக அறிவினைக் கவனம் செலுத்துவதன் மூலம் இத்திட்டம் திறம்பட செயல்படுத்தப்படும்.

  1. பயிற்சி மற்றும் தீர்வு பகிர்வு 
  2. சிறப்பு பயிற்சி அறிவு வகுப்புகள்
  3. மென்பொருள்  பயிற்சி
  4. உள்ளூர் தேவைக்கேற்ப பயிற்சிகளில் மாற்றங்கள்
  5. மின் ஆளுமை சார்ந்த இணையவழி பயிற்சிகள்
  6. மின் மாவட்ட மேலாளர்கள் சார்ந்த பயிற்சிகள்
  7. பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள்
  8. நிதி ஆதாரம் வழங்கப்படுபவை
  9. மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கான பயிற்சிகளை வலுப்படுத்தல்
  10. மாவட்ட மேலாளர் களுக்கான பயிற்சி
  11. பயிற்சி மற்றும் திறன் பகிர்வு முயற்சிகள்
  12. வெளிப்புற வளங்கள்/ வெளிப்புற பயிற்றுநர்கள்
  13. CSC ஆப்ரேட்டர் களுக்கான பயிற்சிகள்
  14. இதர பயிற்சிகள்


பயிற்சி விவரங்கள்

            தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் கீழ் பின்வரும் தலைப்புகளின் கீழ் 303 அரசு அலுவலர்களுக்கு  பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

1. மின்னாளுமை
2. இணைய பாதுகாப்பு (Cyber Security)
3. மின் கையொப்பம் விழிப்புணர்வு பயிற்சி

Capacity Building is one of the Mission Mode Projects (MMP), it is implemented for creating awareness among the officials and to the citizen.
        The objective of Capacity Building scheme is to provide professional resources and training support to political and policy level decision makers. The e-Governance projects are aimed at improving delivery of public services by eating a citizen centric and business-centric environment.
  1. Training and Knowledge Sharing
  2. Specialized Training Programme
  3. Application Training
  4. Localization & Customization of Trainings
  5. Online Trainings on Governance
  6. e-DMs Oriented Training
  7. Training for Trainers
  8. Funding is provided for the following Heads
  9. Strengthening of District Officials Training
  10. Training and Knowledge Sharing Initiatives
  11. External resources/ Visiting Faculty for Training
  12. Training of CSC Operators
  13. Miscellaneous Training

Training Programme:
      Totally 303 Government Officials have been trained by Tamil Nadu e-Governance Agency under the following Programme
     1. e-Governance
     2. Cyber Security
        3. e-Sign Awareness programme

Comments