அரசுத் துறைகளில், மின் ஆளுமையின் உபயோகத்தினை, உரிய வகையில் அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் "மின்
ஆளுமைக்கான மாண்புமிகு முதலமைச்சரின் உயரிய விருது" ஆண்டுதோறும் அரசுத் துறைகளுக்கு
வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டிற்கான பரிந்துரைகள், அரசுத் துறைகள் மற்றும் மாவட்டங்களிடமிருந்து கீழ்காணும் மூன்று பிரிவுகளில் பெறப்பட்டுள்ளன.
v அரசின் சேவைகளை மறுவடிவமைத்தலில் சிறந்து விளங்குதல்
v தொழில் நுட்பத்தைத் பயன்படுத்தி மக்களை மையப்படுத்திய சேவையை மிகச்சிறந்த முறையில் வழங்குதல்
v மாவட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளால் மாவட்ட அளவில் மின்-ஆளுமை முயற்சிகள்
v விருதுகளைத் தேர்வு செய்ய ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது
Government of Tamil Nadu announced that as a mark of recognition and
encouragement, the Departments which strive towards e-Governance successfully
will be awarded the “Chief Minister’s award for Excellence in e-Governance”
every year.
For the year 2013-14, 2014-15 the nominations were invited from Government
Departments and Districts for all the 3 categories i.e.
1.
Excellence
in Government Process Re-Engineering.
2. Outstanding
Performance in Citizen-Centric Services Delivery through Innovative Use of
Technology.
3. District
Level e-Governance Initiative from Government Departments & Districts
Scrutinizing committee’s final report is under consideration of
Government.
Comments
Post a Comment