2017-18 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில்,
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்களால் “நமது அரசு” திட்டம் அறிவிக்கப்பட்டது. நமதுஅரசு (namadhuarasu.in) திட்டமானது
அரசின் குடிமக்கள் தளத்தின் வாயிலாக ஆட்சி மற்றும் கொள்கை
தயாரிப்பில், குடிமக்களின்
பங்கேற்பை ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தினை ரூ.91.80
இலட்சம் செலவில் செயல்படுத்துவதற்கு அரசு நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
Hon’ble
Minister for information Technology announced Namadhu Arasu Scheme during the Assembly
session 2017-18. My
Gov (namadhuarasu.in), aims to promote active citizen participation in
governance and policy-making. Government
have accorded Administrative sanction for implementation of the scheme at an
estimated cost of Rs.91.80 lakh.
This comment has been removed by the author.
ReplyDeleteஇதுவரை இந்த இணைய முகப்பு பக்கத்தில் கருத்துக்களையும், அரசாங்க திட்டங்கள் குறித்த ஆலோசனைகளையும் குடிமக்கள் யாரும் பதிவு செய்யாதது ஆச்சரியமே.........
ReplyDeleteஅரசாங்க திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே....... அவைகள் யாவும் மக்களை எளிதில் சென்றடைய சில வணிக யுக்திகளும் பின்பற்றப்படவேண்டும். நல்ல ஆலோசனைகள், கருத்துக்கள், சரியான ஆட்சேபனைகள், கண்டனங்கள் வரும்போது அதனை தக்க துறைசார்ந்த அதிகாரிகள் கவனித்து ஆட்சியாளர்களிடம் எடுத்துரைத்து அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும், விருதுகளும் கொடுத்து கௌரவப்படுத்தினால்தான் அரசுக்கு நற்பெயர் கிடைக்கும். இங்கே யாரை பாராட்டலாம், யாரை பாராட்டிவிடவே கூடாது என்ற அரசியல் போட்டியில்தான் நல்ல நல்ல கருத்துகள், கண்டுபிடிப்புகள், நல்ல சிந்தனைகள் எல்லாம் முடங்கிபோய்விடுகின்றன. அவைகளை வெளிக்கொணர்ந்து அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட ஆவண செய்யவேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்..... மகிழ்ச்சி எனது அலைபேசி எண்.9941148843, 9444152696
ஆம் ஆத்மி கட்சி - தமிழ்நாடு உறுப்பினர் G.M. SHANKAR M.A.B.L., வழக்குரைஞர் மடிப்பாக்கம், சென்னை-600091ல் வசிக்கும் நான் இந்த நமது அரசு இணைய முகப்பு பக்கத்தின் முதல் கருத்துப் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ReplyDelete
ReplyDeleteநிலப்பட்டா பெயர் மாற்றம் ஏன் தாமதம் அலைகழிப்பு?எப்போதுமே இப்படித்தாண்இருக்கு.மாறவே மாறாதா?
I want to know whether there is any orders for the refund of advances paid to the marriage halls during complete lock down period from 26.4.20 to 29.4.20.
ReplyDeleteI want to know that whether there is any orders of the Govt. to refund the advances paid to the marriage halls during the complete lock down period from 26.4.20 to 29.4.20.I am suffering because the owner didn't refund the advances paid.
ReplyDeleteகிராம ஊராட்சி பகுதிகளில் சாலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலைகள் அகலப்பாதையாக அமைக்க வேண்டும்.
ReplyDeleteகிராம ஊராட்சி பகுதிகளில் சாலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலைகள் அகலப்பாதையாக அமைக்க வேண்டும்.
ReplyDeleteஅரசாங்கம் வழங்கும் வீடுகள் எப்போது வழங்கப்படும்.
ReplyDeleteI registered a petition through CPGRAMS addressed to CM cell demanding road facility for our area but since July 2020 the petition has been kept idle without an action
ReplyDeleteஎங்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் சாலைகள் அமைக்கப்படவில்லை போடப்பட்ட சில தெருக்களிலும் தரமற்ற சாலைகளால் சாலை அமைத்த சுவடே இல்லாமல் மழையில் கரைந்து மண்ணாகி விட்டது
ReplyDeleteகழிவுநீர் வாய்க்கால் இல்லை கிராம ஊராட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளிப்பதில்லை எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் மக்களுக்கு வேலை நடக்கிறது அதிகாரிகளின் அலட்சியம் அரசையும் சட்டத்தையும் மதிக்காத போக்கு போன்றவற்றல் கிராமப்புற மக்களுக்கு சலிப்பு அதிகரித்து விட்டது அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்று
இ-சேவை மையங்களில் ஒவ்வொரு சேவைக்குமான அரசின் கட்டணங்கள் எவ்வளவு என்கிற விவரங்கள் இல்லை பட்டா சிட்டா எடுக்க விண்ணப்பிப்பவர்களிடம் விதிமுறைகளுக்கு முரணாக அதிக பணம் வசூலிக்கப்படுகிறது
ReplyDeleteபொதுமக்களின் நலன்காக்கும் திட்டம் எதுவும் தற்போது செயல் படுத்தப்படுவதில்லை. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பொது மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இலவசம் நமது நாட்டில் உள்ள பொது மக்களின் வாழ்க்கை முறை சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்று 73ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை பொது மக்கள் தங்களதுஅடிப்படை தேவைகளுக்காக தங்களின் கைகளைக் கட்டிக் கொண்டு உள்ளனர். தற்போது தேர்தல் வர உள்ள நிலையில் அவர்களுக்காக புதிய திட்டத்தினை உருவாக்க வேண்டும்
ReplyDeleteமருத்துவ இடஒதுக்கீடு போல் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
ReplyDeleteமருத்துவ இடஒதுக்கீடு போல் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
ReplyDelete