மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 6 கோடி மக்களை
31 மார்ச் 2019‑க்குள் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றவும், 40% கிராமப்புறக் குடும்பங்களிலிருந்து குறைந்தது ஒரு நபர் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவராகவும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்க்ஷார்தா அபியான் (PMGDISHA) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள குடிமக்கள் கணினி இயக்க மற்றும் டிஜிட்டல் சாதனங்களான டேப்லட், ஸ்மார்ட் போன் போன்றவற்றை இயக்க, மின் அஞ்சல் அனுப்ப/பெற, இதர அரசு சேவைகளைப் பெறவும் மற்றும் ரொக்கமில்லா பணப் பரிவர்தனைகள் செய்யவும் வழிவகை செய்யும்.
இத்திட்டமானது கிராமப்புறங்களில் குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூக பிரிவுகளான அட்டவணை பிரிவினர் /
பழங்குடியினர், சிறுபான்மையினர், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் என அனைவரும் பயன்பெற உதவுகின்றது.
‘Pradhan Mantri Gramin Digital
Saksharta Abhiyan’ (PMGDISHA) aims to make six crore persons in rural areas
across States/UTs digitally literate, aiming to reach around 40% of rural households by covering at
least one member from every eligible household within 31st March 2019.
The Scheme would empower the citizens in rural areas to
operate computer or digital access devices (like tablets, smart phones etc.),
send and receive e-mails, access Government services, undertake cashless
transactions, etc. The Scheme aims to bridge the digital divide, specifically
targeting the rural population including the marginalised sections of society
like Scheduled Castes (SC) / Scheduled Tribes (ST), Minorities, Below Poverty
Line (BPL), women and differently-abled persons.
Comments
Post a Comment