மின் அலுவலகம் (e-Office)
செயலியின் முக்கிய குறிக்கோளானது அரசு அலுவலகங்களைக் காகிதமற்ற
அலுவலகமாக மாற்றும் சூழலை உருவாக்குவதும்,
மேலும் அதன் வழியாக அனைத்து அரசுத்துறைகளிலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் அலுவலக கோப்புகளைத் தடையின்றி பரிமாற்றம் செய்துக்கொள்ள வழிவகுப்பதாகும்.
மின் அலுவலக மென்பொருளானது தகவல் தொழில்நுட்பவியல் துறையிலும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிலும் முன்மாதிரியாக
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயலியை படிப்படியாக இதர அரசு துறைகளிலும் / முகமைகளிலும்
செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
The objective of the e-Office Application is to transform the
Government environment into paperless office which yields to enhanced
transparency, accountability and smooth file flow between and within Government
Departments.
e-Office application has been piloted in Information Technology
Department and Tamil Nadu e-Governance Agency (TNeGA). Steps are being taken to
implement this application in Government Departments/Agencies in a phased
manner.
Comments
Post a Comment