மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மின் ஆளுமை ஆர்வலர்களிடையே மின்-ஆளுமையின் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசானது,
மாணவர்களுக்கான “மாண்புமிகு முதலமைச்சரின்
மின்-ஆளுமைக்கான உயரிய விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-16-ஆம் ஆண்டிற்கான அனைத்து
பிரிவுகளிலும் பங்கேற்க திருத்தி அமைக்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் பரிந்துரைகளுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டு,
v கைபேசி
தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் செயலிகள்.
v மாற்றுத்திறனாளி
நபர்களுக்காகப் புதுமையான
செயலிகள்.
vநரம்பியல்
வலையமைப்பு (Neural Network)
தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் செயலிகள்.
தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் செயலிகள்.
Government of Tamil Nadu has announced Chief Minister’s Award for
Excellence in e-Governance” to encourage
and create an awareness on e‑Governance among the youth, Students and
e-Governance enthusiasts.
For the year 2015-16, nominations have been invited by revising the norms and
the awards were conducted in II tier (i) District Level (ii) State Level. District level awards have been finalized for the
following categories:
1. Development of application using Mobile Technology
2. Development of Innovative application for Physically Challenged persons
3. Development of application using Neural Network.
ஆம் ஆத்மி கட்சி - தமிழ்நாடு உறுப்பினர் G.M. Shankar M.A.B.L., வழக்குரைஞர் - மடிப்பாக்கம், சென்னை-600091ல் வசிக்கும் நான் தமிழக அரசின் மேற்படி மாணவர்களின் மின்-ஆளுமைக்கான உயரிய விருது திட்டத்திற்கு வரவேற்பு அளிக்கிறேன். வாழ்த்துக்கள். ஆனால் பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஒருசில தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே அலைபேசி செயலிகள் மற்றும் கணிணி, சிறிய வகை செயற்கைக்கோள் ஆகியவற்றினை தங்களுடைய வறுமையான வாழ்க்கை நிலையிலும் கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள். அவர்கள் பற்றிய செய்திகள் தனியார் கேபிள் தொலைக்காட்சி செய்திகளில் வருகிறதே தவிர அரசாங்க தொலைக்காட்சியான பொதிகை சேனல்களில் மேற்படி செய்திகள் வருவதே இல்லை. மேலும் இந்தத்திட்டம் தொடங்கிய பிறகு இதுவரை விருதுகள் வழங்கப்பட்ட மாணவர்களின் புகைப்படத்துடன் இந்த இணைய முகப்புப்பகுதியில் வெளியிட்டு அவர்களை கௌரவப்படுத்தினால் அவர்கள் மேன்மேலும் தங்களை திறன்படுத்திக்கொள்ளவும், மேலும் அவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் இந்த இணைய முகப்பினை பார்வையிட்டு அரசாங்கத்திற்கும் நிதி உதவி செய்திட வாய்ப்புள்ளது. ஆகையால் தமிழக அரசால் மேற்படி மின்-ஆளுமைக்கான விருதுகள் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை அவர்களுடைய பெயர், முகவரி, அவர்கள் படிக்கின்ற கல்விநிலையத்தின் பெயருடன் வெளியிடுமாறு ஆம் ஆத்மி கட்சி சார்பாக பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDelete